என்ன இந்த அடி அடிக்கிறாப்ல.. இந்தியா முழுக்க ஏன் தோற்றீங்க? சட்டசபையில் காங்கிரஸை விளாசிய கேஎன் நேரு
Oneindia Tamil35 நிமிடம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: Oneindia TamilOneindia Tamil-இல் முழு செய்தியைப் படிக்க →சட்டசபையில் பாரத் ஜோடோ யாத்திரை குறித்து காங்கிரஸ் எம்.எல்.ஏ எழுப்பிய கேள்விக்கு, அமைச்சர் கே.என்.நேரு காட்டமாக பதிலளித்துள்ளார். இந்தியா முழுவதும் காங்கிரஸ் ஏன் தேர்தலில் தோல்வியடைந்தது என்று அவர் கேள்வி எழுப்பியது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
#tamilnadu