ஓணம் பண்டிகை: சென்னை - மங்களூரு சிறப்பு ரயில்கள்
ஓணம் பண்டிகையையொட்டி பயணிகளின் கூடுதல் கூட்ட நெரிசலைச் சமாளிக்கும் வகையில், சென்னை சென்ட்ரல் - மங்களூரு இடையே இரண்டு வாராந்திர சிறப்பு விரைவு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
Dinamani Live15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: Dinamani LiveDinamani Live-இல் முழு செய்தியைப் படிக்க →ஓணம் பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் நெரிசலைக் குறைக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதன்படி, சென்னை சென்ட்ரல் மற்றும் மங்களூரு இடையே இரண்டு வாராந்திர சிறப்பு விரைவு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.
#tamilnadu