PulseNews
தமிழகம்

டெல்லி செல்லும் வானதி சீனிவாசன்.. தமிழக பாஜக தலைவர் பொறுப்பில் மாற்றமா? முனுமுனுக்கும் கமலாலயம்!

Oneindia Tamil4 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
டெல்லி செல்லும் வானதி சீனிவாசன்.. தமிழக பாஜக தலைவர் பொறுப்பில் மாற்றமா? முனுமுனுக்கும் கமலாலயம்!
PulseNews சுருக்கம்

தமிழக பாஜக மூத்த தலைவர் நயினார் நாகேந்திரனைத் தொடர்ந்து, வானதி சீனிவாசனும் மேலிட அழைப்பின் பேரில் டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

தமிழக பாஜக தலைவர் பொறுப்பில் மாற்றம் செய்யப்படலாம் என்ற யூகங்கள் எழுந்துள்ள நிலையில், இந்த டெல்லி பயணம் கமலாலயத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

மூலம்: Oneindia TamilOneindia Tamil-இல் முழு செய்தியைப் படிக்க →
#tamilnadu