மு.க ஸ்டாலின் - நயினார் நாகேந்திரன் சந்திப்பு.. திமுக எம்எல்ஏ திருமண விழாவில் பரஸ்பரம் நலம் விசாரிப்பு
Oneindia Tamil42 நிமிடம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: Oneindia TamilOneindia Tamil-இல் முழு செய்தியைப் படிக்க →ஆலங்குளம் தொகுதி திமுக எம்எல்ஏ மனோஜ் பாண்டியன் இல்லத்தில் நடைபெற்ற திருமண விழாவில், திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
அதே நிகழ்ச்சியில் பங்கேற்ற நயினார் நாகேந்திரனும், மு.க.ஸ்டாலினும் நேரில் சந்தித்து நலம் விசாரித்துக்கொண்டனர்.
#tamilnadu