Breaking News | போராட்டத்தில் பங்கேற்கத் தடை- கல்வித் துறை அதிகாரிக்கு நோட்டீஸ்
Tamil News 1814 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: Tamil News 18Tamil News 18-இல் முழு செய்தியைப் படிக்க →போராட்டத்தில் பங்கேற்கத் தடை விதித்தது தொடர்பாக கல்வித் துறை அதிகாரிக்கு உயர் கல்வித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கல்லூரிக் கல்வி ஆணையரின் முன் அனுமதியைப் பெறாமல் கடிதம் அனுப்பியது ஏன் என்று அந்த அதிகாரியிடம் விளக்கம் கேட்டு உயர் கல்வித்துறை கேள்வி எழுப்பியுள்ளது.
#tamilnadu