இலங்கையில் அதிகரிக்கும் வெப்பநிலை : முதலிடத்தில் பொலன்னறுவை
இலங்கையில் பதிவாகியுள்ள வெப்பநிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பொனறை வெளியிட்டுள்ளது. அதன்படி, நாட்டில் அதிகபட்சமாகப் பொலன்னறுவையில் 37.2 செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், வவுனியாவில் 35.7 செல்சியஸ், அநுராதபுரத்தில் 33.7 செல்சியஸ், யாழ்ப்பாணத்தில் 33 செல்சியஸ், கொழும்பில் 31.4 செல்சியஸ் மற்றும் காலி 29.6 செல்சியஸ் என்ற அளவில் வெப்பநிலைகள் பதிவாகியுள்ளன. குறைந்தபட்ச வெப்பநிலை நுவரெலியாவில் நாட்டின் ம...

இலங்கையில் நிலவும் தற்போதைய வெப்பநிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி, பொலன்னறுவையில் அதிகபட்சமாக 37.2 செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
மேலும், வவுனியாவில் 35.7 செல்சியஸ், அநுராதபுரத்தில் 33.7 செல்சியஸ், யாழ்ப்பாணத்தில் 33 செல்சியஸ், கொழும்பில் 31.4 செல்சியஸ் மற்றும் காலியில் 29.6 செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் குறைந்தபட்ச வெப்பநிலையானது நுவரெலியாவில் பதிவாகியுள்ளது.