தட்டி தூக்கிய மழை.. திறந்து ஒரே நாளில் மூடப்பட்ட கோவை குற்றாலம்
One India16 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: One IndiaOne India-இல் முழு செய்தியைப் படிக்க →கோயம்புத்தூரின் முக்கிய சுற்றுலாத் தலமான கோவை குற்றாலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக, அங்கு இன்று சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
தொடர் மழையின் தாக்கத்தால் இந்த சுற்றுலாத் தளம் திறக்கப்பட்ட ஒரே நாளில் மீண்டும் மூடப்பட்டுள்ளது.
#tamilnadu