PulseNews
தமிழகம்

ஆக்சிடெண்ட் ஆனா கூட காசு வேணும்! ஏஆர் ரஹ்மான் மகன் காவேரியில்.. அடிபட்டவர் அரசு மருத்துவமனையில்!

Oneindia Tamil3 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
ஆக்சிடெண்ட் ஆனா கூட காசு வேணும்! ஏஆர் ரஹ்மான் மகன் காவேரியில்.. அடிபட்டவர் அரசு மருத்துவமனையில்!
PulseNews சுருக்கம்

ஏ.ஆர். ரஹ்மானின் மகன் ஏ.ஆர். அமீன் மற்றும் அவரது நண்பர் விபத்தில் சிக்கிய நிலையில், சிகிச்சைக்காக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

அதே விபத்தில் காயமடைந்த ரேபிடோ ஓட்டுநர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

மூலம்: Oneindia TamilOneindia Tamil-இல் முழு செய்தியைப் படிக்க →
#tamilnadu