காங்கேசன்துறை ஊடாக தங்கம் கடத்த முயன்ற 11 இந்தியர்கள் : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை ஊடாக இந்தியாவுக்கு தங்கம் கடத்த முயன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 11 இந்தியர்கள் தொடர்பில் நீதிமன்றம் உத்தரவொன்றைப் பிறப்பித்துள்ளது. அதன்படி, குறித்த 11 பேரையும் எதிர்வரும் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மல்லாகம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காங்கேசன்துறையிலிருந்து நாகப்பட்டினம் நோக்கி செல்லத் தயாராக இருந்த 19 பயணிகளை நேற்று முன்தினம் சுங்கத் திணைக்கள அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். விள...

காங்கேசன்துறை ஊடாக இந்தியாவுக்கு தங்கம் கடத்த முயன்ற குற்றச்சாட்டில் 11 இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். காங்கேசன்துறையிலிருந்து நாகப்பட்டினம் நோக்கிச் செல்லவிருந்த 19 பயணிகளைச் சோதனையிட்ட சுங்கத் திணைக்கள அதிகாரிகள், சந்தேகத்தின் பேரில் இவர்களைத் தடுத்து நிறுத்தினர்.
இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 11 பேரையும் எதிர்வரும் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.