ஸ்கூட்டரில் சென்ற பெண்; துரத்திச் சென்று செயின் பறிக்க முயன்ற தவெக நிர்வாகி? - போலீஸ் தீவிர விசாரணை
கரூர் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் தாலிச் செயினை பறிக்க முயன்றதாக கூறப்படும் சம்பவத்தில், தமிழக வெற்றிக் கழக நிர்வாகி ஒருவரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Vikatan14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: VikatanVikatan-இல் முழு செய்தியைப் படிக்க →கரூர் அருகே ஸ்கூட்டரில் சென்ற பெண்ணிடம் தாலிச் செயினைப் பறிக்க முயன்றதாக எழுந்த புகாரின் பேரில், தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
#tamilnadu