Almond : பாதாமை ஊற வைத்து சாப்பிடுறீங்களா? இதனால் உண்மையில் கூடுதல் பலன் கிடைக்குமா?
Almond : பாதாமை ஊறவைத்து, தோல் நீக்கி சாப்பிடுவது சத்துகளை அதிகரிக்க உதவுமா, அல்லது செரிமானத்தை எளிதாக்குமா என்ற கேள்விகள் பலருக்கும் உண்டு. இந்தப் பழக்கத்திற்குப் பின்னால் இருக்கும் அறிவியல் உண்மைகளை இந்தப் பதிவில் விரிவாகப் பார்ப்போம்.
Asianet News Tamil15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: Asianet News TamilAsianet News Tamil-இல் முழு செய்தியைப் படிக்க →பாதாமை ஊறவைத்து, அதன் தோலை நீக்கிச் சாப்பிடுவதால் சத்துக்கள் அதிகரிக்குமா அல்லது செரிமானம் எளிதாகுமா என்பது குறித்து பலருக்கும் சந்தேகம் உள்ளது. இந்த வழக்கத்திற்குப் பின்னால் உள்ள அறிவியல் பூர்வமான உண்மைகளை இந்தப் பதிவு விளக்குகிறது.
#tamilnadu