05 வயது சிறுவனை தவறான முறைக்கு உட்படுத்திய இளைஞன்! யாழ்.மேல் நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு
யாழ்ப்பாணத்தில் 05 வயது சிறுவனை அழைத்து சென்று பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கிய இளைஞனுக்கு 19 வருட சிறைத்தண்டனை விதித்து , யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி அபி.எஸ். சூசைதாசன் தீர்ப்பளித்துள்ளார். அச்சுவேலி பகுதியை சேர்ந்த 05 வயதான சிறுவனை பெற்றோரின் பாதுகாப்பில் இருந்து கவர்ந்து சென்று பாலியல் துன்பறுத்தலுக்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டில் கைதான இளைஞனுக்கு எதிரான வழக்கு விசாரணைகள் யாழ்.மேல் நீதிமன்றில் நடைபெற்று வந்தது. நீதிமன்ற உத்தரவு வழக...

யாழ்ப்பாணத்தில் 5 வயது சிறுவனை கடத்திச் சென்று பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய இளைஞனுக்கு 19 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து யாழ். மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நீதிபதி ஏ.எஸ். சூசைதாசன் இந்த அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளார்.
அச்சுவேலி பகுதியைச் சேர்ந்த சிறுவனை பெற்றோரின் பாதுகாப்பிலிருந்து கவர்ந்து சென்று துன்புறுத்திய குற்றச்சாட்டின் பேரில் இந்த வழக்கு தொடரப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வந்தன. குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதை அடுத்து, சம்பந்தப்பட்ட இளைஞனுக்கு நீதிமன்றம் தண்டனை வழங்கியுள்ளது.