தங்கம் விலை சவரனுக்கு ரூ.600 குறைவு..!
ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 600 ரூபாய் குறைந்து ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்பனை. ஒரு கிராம் 75 ரூபாய் குறைந்து 14 ஆயிரத்து 650 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Polimer News14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: Polimer NewsPolimer News-இல் முழு செய்தியைப் படிக்க →தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 600 ரூபாய் குறைந்து, ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல், ஒரு கிராம் தங்கத்தின் விலை 75 ரூபாய் குறைந்து 14 ஆயிரத்து 650 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
#tamilnadu