மன்னாா்குடி கோயிலில் ஆடிப்பூர தேரோட்டம்
மன்னாா்குடி ராஜகோபால சுவாமி கோயிலில் ஆடிப்பூர பிரம்மோற்சவத்தையொட்டி, தாயாா் எழுந்தருளிய உள்பிரகாரத் தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
Dinamani Live15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
PulseNews சுருக்கம்
மூலம்: Dinamani LiveDinamani Live-இல் முழு செய்தியைப் படிக்க →மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயிலில் ஆடிப்பூர பிரம்மோற்சவ விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக, தாயார் எழுந்தருளிய உள்பிரகாரத் தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
#tamilnadu