ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர் கைது!
அஹுங்கல்ல, கல்பொக்க பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் 19 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த இளைஞரிடமிருந்து கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் 204 கிராம் 660 மில்லிகிராம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அஹுங்கல்ல காவல் நிலைய அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்ப்பின்போதே இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 19 வயது இளைஞர் இரகசிய தகவலுக்கு அமைய காவல்துறை சுற்றிவளைப்பில் மோட்டார் சைக்கிளி...

அஹுங்கல்ல, கல்பொக்க பகுதியில் 19 வயது இளைஞர் ஒருவர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். இவரிடமிருந்து 204 கிராம் 660 மில்லிகிராம் எடையுள்ள ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
அஹுங்கல்ல காவல்துறையினருக்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பின்போது, மோட்டார் சைக்கிளில் வந்த குறித்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.