ஒரு பக்கத்து மீசையை மழிக்க ஆர்.எஸ்.பாரதி தயாரா? தவெக எம்எல்ஏ இசிஆர் சரவணன் கேள்வி
Oneindia Tamil2 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: Oneindia TamilOneindia Tamil-இல் முழு செய்தியைப் படிக்க →சைதாப்பேட்டை தொகுதி வாக்காளர்களுக்குத் தரமான மரணம் கிடைக்காது என்று சாபமிட்ட திமுக ஆர்.எஸ்.பாரதியின் கருத்துக்கு, சோழிங்கநல்லூர் தவெக எம்எல்ஏ இசிஆர் சரவணன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
வாக்காளர்களை இழிவாகப் பேசிய ஆர்.எஸ்.பாரதி தனது ஒரு பக்க மீசையை மழித்துக்கொள்ளத் தயாரா என்று இசிஆர் சரவணன் கேள்வி எழுப்பியுள்ளார்.
#tamilnadu