இலங்கையில் இந்த ஆண்டு மின்வெட்டு ஏற்படாது : அமைச்சர் அதிரடி அறிவிப்பு
எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் இருந்து புதிய நிலக்கரி தொகைகள் நாட்டை வந்தடையவுள்ளதால், நாட்டில் எவ்வித மின்வெட்டும் மேற்கொள்ளப்பட மாட்டாது என வலுசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்துள்ளார். அத்துடன் அடுத்த வருடத்திற்கு தேவையான நிலக்கரியை பெற்றுக்கொள்வதற்கான விலைமனு கோரல் நடவடிக்கைகள் முழுமையாக நிறைவு செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், இதற்கு முன்னர் காணப்பட்ட முறைமையின் கீழ் ஏற்றுமதி துறைமுக அறிக்...

எதிர்வரும் செப்டம்பர் மாதத்தின் முதல் வாரத்திலிருந்து நிலக்கரி இறக்குமதி செய்யப்படவுள்ளதால், இலங்கையில் இனிவரும் காலங்களில் மின்வெட்டு ஏற்படாது என வலுசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக அறிவித்துள்ளார்.
மேலும், அடுத்த ஆண்டுக்குத் தேவையான நிலக்கரியைப் பெற்றுக்கொள்வதற்கான அனைத்து விலைமனு கோரல் நடவடிக்கைகளும் ஏற்கனவே நிறைவடைந்துவிட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.