வெள்ளிக்கு ஹால்மார்க் முத்திரை.. அக்டோபரில் வரும் திட்டம்.. வாடிக்கையாளர் பாதுகாப்புக்காக முடிவு!
Oneindia Tamil2 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: Oneindia TamilOneindia Tamil-இல் முழு செய்தியைப் படிக்க →வெள்ளி ஆபரணங்களுக்கு ஹால்மார்க் முத்திரை இடுவது வரும் அக்டோபர் மாதம் முதல் கட்டாயமாக்கப்பட உள்ளது. நுகர்வோரின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இந்த முக்கிய முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது.
#tamilnadu