நீலகிரியில் காட்டு மாடுகள் சண்டை... ஆக்ரோஷமான தாக்குதலால் பறிபோன உயிர்..!
முத்தோரை அருகே உள்ள தோடா காலனி பகுதியில் இரண்டு ஆண் காட்டு மாடுகள் ஆக்ரோஷமாக சண்டையிட்டுக் கொண்டது.
Tamil News 1814 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: Tamil News 18Tamil News 18-இல் முழு செய்தியைப் படிக்க →நீலகிரி மாவட்டம் முத்தோரை அருகே உள்ள தோடா காலனி பகுதியில் இரண்டு ஆண் காட்டு மாடுகள் ஆக்ரோஷமாக சண்டையிட்டுக் கொண்டன.
இந்த மோதலின் போது நிகழ்ந்த கடுமையான தாக்குதலால் ஒரு காட்டு மாடு உயிரிழந்தது.
#tamilnadu