25-ந்தேதி முதல் செப்டம்பர் 6 வரை கடற்கரை-தாம்பரம் இடையே இரவு நேர மின்சார ரயில்கள் ரத்து
Oneindia Tamil41 நிமிடம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: Oneindia TamilOneindia Tamil-இல் முழு செய்தியைப் படிக்க →சென்னை கடற்கரை முதல் தாம்பரம் வரையிலான வழித்தடத்தில் இரவு நேர மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இந்த ரயில் சேவை ரத்து வரும் 25-ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 6-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
#tamilnadu