படிப்பு ஒன்னுதான்.. ரூ.3.55 கோடி கொடுத்து ஈரோட்டு மாணவனை அழைத்த அமெரிக்க பல்கலைக்கழகம்!
Oneindia Tamil39 நிமிடம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: Oneindia TamilOneindia Tamil-இல் முழு செய்தியைப் படிக்க →ஈரோட்டைச் சேர்ந்த 17 வயது மாணவர் பிரணவ் இளங்கோ, அமெரிக்காவின் புகழ்பெற்ற பிரவுன் பல்கலைக்கழகத்தில் பயிலத் தேர்வாகியுள்ளார். இந்த படிப்பிற்காக அவருக்கு 3.55 கோடி ரூபாய் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.
#tamilnadu