PulseNews
தமிழகம்

“செங்கோட்டையன் இவ்வளவு வன்மம் பிடித்த மனிதராக இருப்பார் என நான் நினைத்துப் பார்க்கல”- டிடிவி தினகரன்

Oneindia Tamil1 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
“செங்கோட்டையன் இவ்வளவு வன்மம் பிடித்த மனிதராக இருப்பார் என நான் நினைத்துப் பார்க்கல”- டிடிவி தினகரன்
PulseNews சுருக்கம்

செங்கோட்டையன் இவ்வளவு வன்மம் கொண்டவராக இருப்பார் என்று தான் நினைக்கவில்லை என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார். தன்னை அடையாளம் காட்டிய அதிமுகவே அழிய வேண்டும் என்று அவர் கூறியிருப்பது கண்டிக்கத்தக்கது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மூலம்: Oneindia TamilOneindia Tamil-இல் முழு செய்தியைப் படிக்க →
#tamilnadu