திமுகவுக்கு பெரிய ஷாக்!.. கட்சியிலிருந்து விலகிய முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம்
Oneindia Tamil39 நிமிடம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: Oneindia TamilOneindia Tamil-இல் முழு செய்தியைப் படிக்க →ஈரோடு மத்திய மாவட்ட பொறுப்பாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட சில வாரங்களிலேயே, முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் திமுகவிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
திமுகவில் இருந்து அவர் விலகியிருப்பது அக்கட்சிக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
#tamilnadu