Gold Mining | பூமியில் ஒரு கிராம் தங்கத்தை வெட்டி எடுக்க... சுரங்க நிறுவனங்களுக்கு எவ்வளவு செலவாகும் தெரியுமா
ஒரு பளபளப்பான ஆபரணமாக நம் கைகளுக்கு வந்து சேர்வதற்கு முன்பு, பூமியின் ஆழத்திலிருந்து ஒரு கிராம் தங்கத்தை வெட்டி எடுப்பதற்குச் சுரங்க நிறுவனங்களுக்கு எவ்வளவு செலவாகும்? டன் கணக்கான பாறைகளை அகழ்ந்தெடுத்தால் எவ்வளவு தங்கத்தை வெட்டி எடுக்க முடியும்? தெரிந்துகொள்ளலாம்.

பூமியின் ஆழத்திலிருந்து ஒரு கிராம் தங்கத்தை வெட்டி எடுப்பதற்கு சுரங்க நிறுவனங்களுக்கு எவ்வளவு செலவாகிறது என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆபரணமாக நம் கைக்கு வருவதற்கு முன்பு, சுரங்கப்பணிகளின் போது எவ்வளவு சவாலான நடைமுறைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்பது வியப்பிற்குரியது.
டன் கணக்கிலான பாறைகளை அகழ்ந்தெடுத்தால் மட்டுமே ஒரு குறிப்பிட்ட அளவு தங்கம் கிடைக்கிறது. இந்தச் சுரங்கப்பணிகளுக்காக நிறுவனங்கள் மேற்கொள்ளும் செலவுகள் மற்றும் உழைப்பு குறித்த கூடுதல் விவரங்களை இதில் தெரிந்துகொள்ளலாம்.