கூலித் தொழிலாளி குத்திக் கொலை: போலீஸாா் விசாரணை
ராணிப்பேட்டை அருகே கூலித் தொழிலாளி மதுபாட்டிலால் குத்திக் கொலை செய்த சம்பவம் குறித்து சிப்காட் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
Dinamani Live15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: Dinamani LiveDinamani Live-இல் முழு செய்தியைப் படிக்க →ராணிப்பேட்டை அருகே கூலித் தொழிலாளி ஒருவர் மது பாட்டிலால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து சிப்காட் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
#tamilnadu