ஜல்லிக்கட்டு போட்டிகளால் இளைஞர்கள் சமுதாயம் சீரழிகிறதா? தவெக எம்எல்ஏவுக்கு தினகரன் கண்டனம்
Oneindia Tamil1 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: Oneindia TamilOneindia Tamil-இல் முழு செய்தியைப் படிக்க →ஜல்லிக்கட்டுப் போட்டிகளால் இளைஞர்களின் சமுதாயம் சீரழிவதாக சோழவந்தான் தொகுதி எம்எல்ஏ கருப்பையா தெரிவித்த கருத்துக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஜல்லிக்கட்டு குறித்து எம்எல்ஏ கருப்பையா கூறிய கருத்து தவறானது என டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.
#tamilnadu