PulseNews
தமிழகம்

அடிமை ஆட்சி..முடிஞ்சா மோடிக்கிட்ட கேட்டுப் பாருங்களேன்! தைரியம் இருக்கா! வம்பிழுத்த மாணிக்கம் தாகூர்

Oneindia Tamil1 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
அடிமை ஆட்சி..முடிஞ்சா மோடிக்கிட்ட கேட்டுப் பாருங்களேன்! தைரியம் இருக்கா! வம்பிழுத்த மாணிக்கம் தாகூர்
PulseNews சுருக்கம்

நீட் தேர்வு தமிழகத்தில் திணிக்கப்படுவதற்கு எடப்பாடி பழனிசாமி தான் காரணம் என காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் குற்றம் சாட்டியுள்ளார். அடிமை ஆட்சி நடத்துவதாக விமர்சித்துள்ள அவர், எடப்பாடி பழனிசாமிக்கு தைரியம் இருந்தால் பாஜக தலைமையிலான மத்திய அரசை எதிர்த்து கேள்வி கேட்கட்டும் என்றும் சவால் விடுத்துள்ளார்.

மூலம்: Oneindia TamilOneindia Tamil-இல் முழு செய்தியைப் படிக்க →
#tamilnadu