இந்திய ஆடவா் அணிக்கும் ஏமாற்றம்: அரையிறுதி வாய்ப்பை இழந்தது
உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்திய ஆடவா் அணி 3-5 கோல் கணக்கில் ஆா்ஜென்டீனாவிடம் தோல்வி கண்டது.
Dinamani Live16 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
PulseNews சுருக்கம்
மூலம்: Dinamani LiveDinamani Live-இல் முழு செய்தியைப் படிக்க →உலகக்கோப்பை ஹாக்கி போட்டியில் இந்திய ஆடவர் அணி ஆர்ஜென்டினாவிடம் 3-5 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்துள்ளது. இந்த தோல்வியின் மூலம் இந்திய அணி அரையிறுதி வாய்ப்பை இழந்துள்ளது.
#sports