கிராண்ட் செஸ் டூர்: பட்டம் வென்ற முதல் இந்தியர் பிரக்ஞானந்தா
அமெரிக்காவில் நடைபெற்ற கிராண்ட் செஸ் தொடரில் பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்றது குறித்து... | R Praggnanandhaa creates history becomes the first Indian player to win the Grand Chess Tour
Dinamani Live16 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: Dinamani LiveDinamani Live-இல் முழு செய்தியைப் படிக்க →அமெரிக்காவில் நடைபெற்ற கிராண்ட் செஸ் தொடரில், இந்திய வீரர் பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் இந்த தொடரில் வெற்றி பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
#sports