ஆஸ்திரேலிய ஒருநாள் அணியிலிருந்து மார்னஸ் லபுஷேன் அதிரடி நீக்கம்
ஜிம்பாப்வே மற்றும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடர்களுக்கான ஆஸ்திரேலிய அணியில் இருந்து மார்னஸ் லபுஷேன் நீக்கப்பட்டுள்ளார்.
Hindu Tamil News15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: Hindu Tamil NewsHindu Tamil News-இல் முழு செய்தியைப் படிக்க →ஜிம்பாப்வே மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்கவுள்ள ஆஸ்திரேலிய அணியில் இருந்து மார்னஸ் லபுஷேன் நீக்கப்பட்டுள்ளார்.
தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ஆஸ்திரேலிய ஒருநாள் கிரிக்கெட் அணியிலிருந்து அவர் அதிரடியாக நீக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
#sports