PulseNews
விளையாட்டு

முதுநிலை நீட் தேர்வு: 2.63 லட்சம் போ் எழுதினா்! இரு மையங்களில் மறுதோ்வு நடத்த முடிவு!

நாடு முழுவதும் முதுநிலை நீட் தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 1,111 மையங்களில் இந்தத் தோ்வை 2.63 லட்சம் மருத்துவா்கள் எழுதினா்.

Dinamani Live14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
முதுநிலை நீட் தேர்வு: 2.63 லட்சம் போ் எழுதினா்! இரு மையங்களில் மறுதோ்வு நடத்த முடிவு!
PulseNews சுருக்கம்

நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற முதுநிலை நீட் தேர்வை, 1,111 தேர்வு மையங்களில் மொத்தம் 2.63 லட்சம் மருத்துவர்கள் எழுதினர்.

தேர்வு நடைபெற்ற இரண்டு மையங்களில் மட்டும் மீண்டும் தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

மூலம்: Dinamani LiveDinamani Live-இல் முழு செய்தியைப் படிக்க →
#sports