Ind vs SL 2nd Test : டாஸ் தோற்ற அணிக்கே வெற்றி வாய்ப்பு அதிகமா? உண்மை என்ன?
Colombo Toss Advantage : இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான 2 வது டெஸ்ட் போட்டி கொழும்புவில் உள்ள சிங்கள ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த மைதானத்தில் டாஸ் தோற்ற அணிகளுக்கே வெற்றி சாதகமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Tv9 Tamil14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: Tv9 TamilTv9 Tamil-இல் முழு செய்தியைப் படிக்க →கொழும்பு சிங்கள ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது.
இந்த மைதானத்தில் டாஸ் வெல்லும் அணியை விட, டாஸ் தோற்கும் அணிகளுக்கே வெற்றி வாய்ப்பு அதிகமாக இருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
#sports