5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை இன்று! ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக வருமாறு அறிவுறுத்தல்
இந்த ஆண்டுக்கான 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை இன்று (09) நடைபெறுகிறது. நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 2,723 பரீட்சை நிலையங்களில், இன்று காலை 9.30 மணிக்கு பரீட்சை ஆரம்பிக்கப்படவுள்ளது. இம்முறை பரீட்சைக்கு சிங்கள மொழி மூலம் 220,366 மாணவர்களும், தமிழ் மொழி மூலம் 73,723 மாணவர்களும் விண்ணப்பித்துள்ளனர். 294,089 மாணவர்கள் அதன்படி, மொத்தம் 294,089 மாணவர்கள் இம்முறை 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர். இந்நிலையில், ...

மூலம்: Ibc TamilIbc Tamil-இல் முழு செய்தியைப் படிக்க →