AUS vs BAN: வங்கதேசத்தை சுருட்டி வீசிய ஸ்டார்க்.. பதில் தாக்குதல் நடத்தும் நாகின் பாய்ஸ்! அனல்பறக்கும் 2வது டெஸ்ட்

இந்தியா - வங்காளதேசம் ஆகிய இரு அணிகளும் மோதும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மாக்கேவில் நடந்து வருகிறது. இரு அணிகளும் மோதும் முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேசம் அபார வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டி மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

ஆஸ்திரேலியா மிரட்டல் பவுலிங்:

முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சைத் தேர்வு செய்தது. முதல் போட்டியின் தோல்விக்கு பழி தீர்க்கும் விதமாக இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சில் அனல் பறந்தது. முதல் பந்திலே ஷத்மான் இஸ்லாம் டக் அவுட்டாக, முதல் டெஸ்டில் சதம் விளாசிய தமீம் டக் அவுட்டானார். கேப்டன் ஷான்டோவும் டக் அவுட்டானார். லிட்டன் தாசும் டக் அவுட்டாக 10 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை வங்கதேசம் இழந்தது.

64 ரன்களுக்கு ஆல் அவுட்:

வங்கதேசம் அணியில் முதல் 6 பேர் ஒற்றை இழக்கத்தில் அவுட்டாகினர். டெயிலண்டர்கள் மெஹிதி ஹாசன், ஹாசன் மகமூத், இஸ்லாம், ஷோரிபுல் இஸ்லாம் இரட்டை இலக்கத்தில் ரன்கள் எடுத்ததால் வங்கதேசம் அணி 50 ரன்களை கடந்தது. கடைசியில் 34 ஓவர்களில் 64 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

வங்கதேசமும் பதில் தாக்குதல்:

அனலாய் பந்துவீசிய ஸ்டார்க் 10 ஓவர்களில் 6 ஓவர்களை மெய்டனாக வீசி 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். கம்மின்ஸ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதையடுத்து, முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியாவிற்கு வங்கதேசமும் சவால் அளிக்கும் வகையில் பந்துவீசியது.

மேத் ரென்ஷா 8 ரன்களுக்கும், லபுஷேனே 4 ரன்களுக்கும் அவுட்டாக ட்ராவிஸ் ஹெட் சற்று நிதானம் காட்டினார். அவர் சிறப்பாக ஆடி 27 பந்துகளில் 4 பவுண்டரியுடன் 22 ரன்கள் எடுத்து அவுட்டானார். 41 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தாலும் ஸ்மித் - கிரீன் ஜோடி அபாரமாக ஆடியது.

101 ரன்கள் முன்னிலை:

இவர்கள் நிதானமாக ஆடிய நிலையில் சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த ஸ்மித் 74 பந்துகளில் 6 பவுண்டரியுடன் 42 ரன்கள் எடுத்து அவுட்டானார். அலெக்ஸ் கேரி 5 ரன்களுக்கு அவுட்டாக வெப்ஸ்டர், கேப்டன் கம்மின்ஸ் அடுத்தடுத்து டக் அவுட்டானர். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா 8 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்துள்ளது. கிரீன் 51 ரன்களுடனும், நாதன் லயன் 10 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

தற்போது வரை ஆஸ்திரேலியா அணி 101 ரன்களுடன் முன்னிலையில் உள்ளனர். முதல் நாள் ஆட்டமே முடிந்துள்ள நிலையில், இன்னும் 4 நாட்கள் இருப்பதால் கண்டிப்பாக இந்த போட்டிக்கு முடிவு கிடைக்கும் என்று கருதப்படுகிறது. மைதானம் பந்துவீச்சிற்கு சாதகமாக இருக்கும் சூழலில், பந்துவீச்சில் ஆதிக்கம் செலுத்தும் அணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

Source: Read Full Article

ஆஸ்திரேலியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்துவீச முடிவு செய்தது.
ஸ்டார்க்கின் சிறப்பான பந்துவீச்சால் வங்கதேச அணி திணறிய நிலையில், அவர்களுக்கு பதிலடி கொடுக்க வங்கதேச வீரர்கள் களமிறங்கியுள்ளனர். முதல் டெஸ்டில் வங்கதேசம் வெற்றி பெற்றதால், இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.