12 ரன்கள்... 6 விக்கெட்டுகள் - ஸ்டெயினின் சாதனையை முறியடித்த ஸ்டார்க்
டெஸ்ட் கிரிக்கெட் சாதனை: 12 ரன்களில் 6 விக்கெட்டுகள் எடுத்து டேல் ஸ்டெய்னை முந்திய மிட்செல் ஸ்டார்க், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரலாற்றில் 230 விக்கெட்டுகளுடன் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பந்துவீச்சாளராக உயர்ந்தார். Test cricket record: Mitchell Starc claims 6 wickets for 12 runs, surpasses Dale Steyn’s 439 with 441 Test wickets and tops WTC wicket charts with 230 scalps.

டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் மிட்செல் ஸ்டார்க் 12 ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தியுள்ளார். இந்த அபாரமான பந்துவீச்சின் மூலம், டேல் ஸ்டெய்னின் 439 விக்கெட்டுகள் என்ற சாதனையை முறியடித்து, தனது டெஸ்ட் விக்கெட்டுகளின் எண்ணிக்கையை 441-ஆக ஸ்டார்க் உயர்த்தியுள்ளார்.
இதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளராக மிட்செல் ஸ்டார்க் முதலிடத்தைப் பிடித்துள்ளார். அவர் இதுவரை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர்களில் மொத்தம் 230 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.