ஒரேயொரு மாற்றம்தான்; நாதன் லயனுக்கு மீண்டும் வாய்ப்பு..! 2ஆவது டெஸ்ட்டுக்கான ஆஸி. அணி!
வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி குறித்து...
Dinamani Live13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: Dinamani LiveDinamani Live-இல் முழு செய்தியைப் படிக்க →வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் ஒரே ஒரு மாற்றம் மட்டுமே செய்யப்பட்டுள்ளது. அதன்படி, அந்த அணியில் நாதன் லயன் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார்.
#sports