IND vs SL: இந்தியா-இலங்கை முதல் டெஸ்ட்! பிளேயிங் லெவன்.. பிட்ச் ரிப்போர்ட் விவரம்!
IND vs SL 1st Test Pitch Report: காலி மைதானத்தில் நடைபெறும் முதல் இந்தியா - இலங்கை டெஸ்ட் போட்டிக்காகத் தயாரிக்கப்பட்ட பிட்ச், வழக்கமான காலி ஆடுகளங்களிலிருந்து மாறுபட்டதாகக் கூறப்படுகிறது. பந்து எதிர்பார்த்த அளவுக்குச் சுழலாமல் போகலாம். கடைசி 3 நாட்களை விட, முதல் 2 நாட்களில் இந்த ஸ்டேடியத்தில் பேட்டிங் செய்வது எளிதாக இருக்கும்.

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி காலி மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்தப் போட்டிக்காகத் தயார் செய்யப்பட்டுள்ள ஆடுகளம், வழக்கமான காலி மைதானத்தின் ஆடுகளங்களிலிருந்து மாறுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆடுகளத்தில் பந்துகள் எதிர்பார்த்த அளவுக்குச் சுழற்சி அடைய வாய்ப்பில்லை எனக் கருதப்படுகிறது. மேலும், கடைசி மூன்று நாட்களை விட, போட்டியின் முதல் இரண்டு நாட்களில் பேட்டிங் செய்வது மிகவும் எளிதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.