முன்னாள் கிரிக்கெட் கேப்டன் சௌரவ் கங்குலி குடும்பத்திற்கு கொலை மிரட்டல் - கொல்கத்தா காவல்துறை வழக்குப்பதிவு!
முன்னாள் கிரிக்கெட் கேப்டன் சௌரவ் கங்குலி குடும்பத்திற்கு கொலை மிரட்டல் - கொல்கத்தா காவல்துறை வழக்குப்பதிவு!
Dinamaalai16 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: DinamaalaiDinamaalai-இல் முழு செய்தியைப் படிக்க →இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் செளரவ் கங்குலியின் குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக கொல்கத்தா காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
#sports