PulseNews
விளையாட்டு

யு-19 உலக தடகள சாம்பியன்ஷிப்: வெள்ளி வென்றார் ஆஷிஸ் யாதவ்

அமெரிக்​கா​வின் யூஜின் நகரில் யு-19 உலக தடகள சாம்​பியன்​ஷிப் போட்டி நடை​பெற்று வரு​கிறது. இதில் ஆடவருக்​கான ஈட்டி எறிதலில் இந்​தி​யா​வின் ஆஷிஸ் யாதவ் 74.09 மீட்​டர் தூரம் ஈட்​டியை செலுத்தி 2-வது இடம் பிடித்து வெள்​ளிப் பதக்​கம் வென்றார்.

Hindu Tamil News14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
யு-19 உலக தடகள சாம்பியன்ஷிப்: வெள்ளி வென்றார் ஆஷிஸ் யாதவ்

அமெரிக்​கா​வின் யூஜின் நகரில் யு-19 உலக தடகள சாம்​பியன்​ஷிப் போட்டி நடை​பெற்று வரு​கிறது. இதில் ஆடவருக்​கான ஈட்டி எறிதலில் இந்​தி​யா​வின் ஆஷிஸ் யாதவ் 74.09 மீட்​டர் தூரம் ஈட்​டியை செலுத்தி 2-வது இடம் பிடித்து வெள்​ளிப் பதக்​கம் வென்றார்.

மூலம்: Hindu Tamil NewsHindu Tamil News-இல் முழு செய்தியைப் படிக்க →
#sports