யுபி டி20: 400 டாட் பந்துகள்... வரலாற்று சாதனை படைத்த புவனேஷ்வர் குமார்
யுபி டி20 கிரிக்கெட் செய்தி: லக்னோ பால்கன்ஸ் கேப்டன் புவனேஷ்வர் குமார் 4 சீசன்களில் 408 டாட் பால்களை வீசி யுபி டி20 வரலாற்றில் 400 டாட் பந்துகளை கடந்த முதல் பந்துவீச்சாளராக சாதனை படைத்தார்; நோய்டா கிங்ஸ் எதிரான மழை பாதித்த போட்டியில் DLS முறையில் லக்னோ அணிக்கு 12 ரன் வெற்றி. UP T20 cricket news: Lucknow Falcons captain Bhuvneshwar Kumar becomes first bowler in UP T20 history to deliver over 400 dot balls with 408 in 35 matches, reaching milestone vs Noida Kings as rain-hit clash ends in 12-run DLS win for Lucknow.

யுபி டி20 கிரிக்கெட் தொடரில், லக்னோ ஃபால்கன்ஸ் அணியின் கேப்டன் புவனேஷ்வர் குமார் வரலாற்றுச் சாதனை ஒன்றை படைத்துள்ளார். 4 சீசன்களில் மொத்தம் 408 டாட் பந்துகளை வீசியதன் மூலம், இந்தத் தொடரின் வரலாற்றில் 400 டாட் பந்துகளைக் கடந்த முதல் பந்துவீச்சாளர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
இதற்கிடையே, நொய்டா கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மழை குறுக்கிட்டதால், டக்வொர்த் லூயிஸ் (DLS) முறைப்படி லக்னோ அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.