வங்கதேசத்தை இன்னிங்ஸ் மற்றும் 51 ரன்களில் வீழ்த்தியது ஆஸி: மெக்கே டெஸ்ட்
இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் ஆட்டத்தில் வங்கதேச அணியை இன்னிங்ஸ் மற்றும் 51 ரன்களில் வீழ்த்தியது ஆஸ்திரேலிய அணி.
Hindu Tamil News15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: Hindu Tamil NewsHindu Tamil News-இல் முழு செய்தியைப் படிக்க →மெக்கேவில் நடைபெற்ற வங்கதேசத்திற்கு எதிரான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி இன்னிங்ஸ் மற்றும் 51 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி வெற்றி வாகை சூடியது.
#sports