“15 வயதில் கேப்டன்”... வரலாறு படைத்த வைபவ் சூர்யவன்ஷி
துலீப் டிரோபி கிரிக்கெட் செய்தி: 15 வயது வைபவ் சூர்யவன்ஷி துலீப் டிரோபி வரலாற்றில் இளைய கேப்டனாக சாதனை படைத்து, அனுபவம் வாய்ந்த பந்துவீச்சாளர்களை திறமையாக பயன்படுத்தி தனது தலைமைத் திறனை வெளிப்படுத்தினார். Dulip Trophy cricket news: 15-year-old Vaibhav Suryavanshi becomes youngest captain in Dulip Trophy history, impressing with smart use of senior bowlers and strong on-field leadership.

துலீப் டிராபி கிரிக்கெட் போட்டியில் 15 வயதான வைபவ் சூர்யவன்ஷி, தொடரின் வரலாற்றிலேயே இளம் கேப்டனாக புதிய சாதனையைப் படைத்துள்ளார். இந்த இளம் வயதிலேயே களத்தில் தனது தலைமைப் பண்பை அவர் சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார்.
போட்டியின் போது மூத்த பந்துவீச்சாளர்களை மிகத் திறமையாகப் பயன்படுத்தி, தனது கேப்டன்ஷிப் திறமையை அவர் நிரூபித்துள்ளார். இதன் மூலம் கிரிக்கெட் உலகில் அவர் கவனத்தை ஈர்த்துள்ளார்.