கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமையும் இடம் மாற்றமா?.. அமைச்சர் சம்பத்குமார் அப்டேட்
One India16 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: One IndiaOne India-இல் முழு செய்தியைப் படிக்க →கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தை ஒண்டிப்புதூரில் அமைக்க திமுக அரசு முன்னதாக அறிவித்திருந்தது.
தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள சூழலில், இந்த மைதானம் அமையவிருந்த இடத்தை மாற்றுவது குறித்து தமிழக அரசு பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
#sports