IND vs SL: அடுத்தடுத்த சதம்.. புஜாராவின் 8 ஆண்டு கால சாதனையை தூளாக்கிய படிக்கல்!
IND vs SL: இலங்கைக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியிலும் சதம் விளாசிய இந்திய அணி இளம் வீரர் தேவ்தத் படிக்கல் முன்னாள் வீரர் புஜாராவின் சாதனையை முறியடித்துள்ளார்.
Asianet News Tamil16 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: Asianet News TamilAsianet News Tamil-இல் முழு செய்தியைப் படிக்க →இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய இளம் வீரர் தேவ்தத் படிக்கல் சதம் விளாசி அசத்தியுள்ளார். இதன் மூலம், முன்னாள் வீரர் புஜாரா 8 ஆண்டுகளாக வைத்திருந்த சாதனையை அவர் முறியடித்துள்ளார்.
#sports