யு20 உலக மல்யுத்தம்: தொடர்ந்து 2-வது முறையாக தங்கப் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை
யு20 உலக மல்யுத்தம் இந்தியா தங்க வெற்றி: 18 வயது காஜல் தோசாக் ஸ்லோவாக்கியாவில் 76 கிலோ பிரிவில் சீன வீராங்கனையை 7-0 என வீழ்த்தி தொடர்ந்து 2-வது முறையாக தங்கப் பதக்கம் வென்றார். U20 World Wrestling Championship India gold: Kajal Tosak dominates 76kg final with 7-0 win over China, clinching back-to-back world titles and boosting India’s medal hopes.

ஸ்லோவாக்கியாவில் நடைபெற்ற யு20 உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடரின் 76 கிலோ எடைப்பிரிவில், இந்தியாவின் 18 வயது வீராங்கனை காஜல் தோசாக் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார். இறுதிப்போட்டியில் சீன வீராங்கனையை 7-0 என்ற புள்ளிக்கணக்கில் அவர் வீழ்த்தினார்.
இந்த வெற்றியின் மூலம் காஜல் தொடர்ந்து இரண்டாவது முறையாக உலக மல்யுத்தப் போட்டியில் தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றி சாதனை படைத்துள்ளார். இவரின் இந்த அபார வெற்றி, மல்யுத்தப் போட்டியில் இந்தியாவின் பதக்க நம்பிக்கையை மேலும் அதிகரித்துள்ளது.