PulseNews
விளையாட்டு

காணொலி மூலம் பிரதமா் நாளை உரை

தேசிய விளையாட்டு தினத்தையொட்டி, இளைஞா்களுடன் காணொலி மூலம் பிரதமா் மோடி நடத்தும் உரையாடல், திருவாரூரில் வியாழக்கிழமை (ஆக.27) ஒளிபரப்பப்பட உள்ளதாக மை பாரத் கேந்திரா அமைப்பின் மாவட்ட இளைஞா் அலுவலா் டி.எஸ். நிசி தெரிவித்துள்ளாா்.

Dinamani Live16 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
காணொலி மூலம் பிரதமா் நாளை உரை
PulseNews சுருக்கம்

தேசிய விளையாட்டு தினத்தையொட்டி, இளைஞர்களுடன் பிரதமர் மோடி காணொலி வாயிலாக உரையாற்ற உள்ளார். இந்த நிகழ்வு திருவாரூரில் ஆகஸ்ட் 27-ஆம் தேதி வியாழக்கிழமை அன்று ஒளிபரப்பப்படும் என்று மை பாரத் கேந்திரா அமைப்பின் மாவட்ட இளைஞர் அலுவலர் டி.எஸ். நிசி தெரிவித்துள்ளார்.

மூலம்: Dinamani LiveDinamani Live-இல் முழு செய்தியைப் படிக்க →
#sports