PulseNews
விளையாட்டு

அரசு பள்ளியில் விளையாட்டு, கலைநிகழ்ச்சி

பென்னாகரம், ஆக.19: பென்னாகரம் ஒன்றியம், சின்னப்பள்ளத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், விளையாட்டு மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவிற்கு தலைமையாசிரியர் பழனி தலைமை தாங்கினார். கல்வி -40 என்ற அமைப்பின் மூலம் கருத்தாளர் சந்திரா கலந்து கொண்டு மாணவர்களுக்கு கதை, ஓவியம், பாடல், நாடகம், பொம்மலாட்டம், நடிப்பு, காகித மடிப்பு உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கினார். கலைகள் மூலமாக,...

Dinakaran Tamil News14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
அரசு பள்ளியில் விளையாட்டு, கலைநிகழ்ச்சி
PulseNews சுருக்கம்

பென்னாகரம் ஒன்றியம், சின்னப்பள்ளத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் விளையாட்டு மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. பள்ளித் தலைமையாசிரியர் பழனி இந்த விழாவிற்குத் தலைமை தாங்கினார்.

கல்வி-40 அமைப்பின் சார்பில் வருகை தந்த கருத்தாளர் சந்திரா, மாணவர்களுக்குக் கதை சொல்லுதல், ஓவியம், பாடல், நாடகம், பொம்மலாட்டம், நடிப்பு மற்றும் காகித மடிப்பு போன்ற பல்வேறு கலை சார்ந்த பயிற்சிகளை வழங்கினார்.

மூலம்: Dinakaran Tamil NewsDinakaran Tamil News-இல் முழு செய்தியைப் படிக்க →
#sports