சாய் சுதர்சன் விலகல்... இந்திய அணியில் CSK வீரருக்கு கிடைத்த பெரிய வாய்ப்பு
Sarfaraz Khan In Team India : இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து இந்திய வீரர் சாய் சுதர்சன் காயம் காரணமாக விலகி உள்ளார். அவருக்கு பதில் சர்பராஸ் கான் சேர்க்கப்பட்டுள்ளார்.
Zee News16 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: Zee NewsZee News-இல் முழு செய்தியைப் படிக்க →இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து காயம் காரணமாக இந்திய வீரர் சாய் சுதர்சன் விலகியுள்ளார்.
அவருக்குப் பதிலாக சர்பராஸ் கான் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
#sports