CSK - நிர்வாகம் கெஞ்சியும், கடந்த சீசனில் விளையாட மறுத்த தோனி: என்ன காரணம்? விபரம் இதோ
கடந்த சீசனில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் கெஞ்சிக் கேட்டுக் கொண்டபோதும் தோனி ஆட மறுத்தார். இதற்கான காரணம் என்ன என்பது குறித்து தற்போது பார்க்கலாம். 2 முறை, நிர்வாகம் கெஞ்சிக் கேட்டிருக்கிறது.
Samayam Tamil14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
PulseNews சுருக்கம்
மூலம்: Samayam TamilSamayam Tamil-இல் முழு செய்தியைப் படிக்க →கடந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடுமாறு நிர்வாகம் இருமுறை கேட்டுக்கொண்டும், தோனி அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.
அணியின் நிர்வாகம் வலியுறுத்திக் கேட்டும் அவர் ஏன் விளையாட மறுத்தார் என்பதற்கான காரணங்களை தற்போது விரிவாகப் பார்க்கலாம்.
#sports