PulseNews
விளையாட்டு

வெறும் ரூ.10 ஆயிரம் போதும்... தினசரி ரூ.140- TVS Apache RTR 160 பைக்கை ஓட்டிட்டு போங்க! மைலேஜ், விலை விவரம்

இந்தியாவில் இளைஞர்கள் மத்தியில் ஸ்போர்ட்ஸ் பைக்குகளுக்கு அதிக வரவேற்பு உள்ளதால், வாகன உற்பத்தி நிறுவனங்கள் அத்தகைய பைக்குகளை வெளியிடுவதில் அதிக கவனம் செலுத்துகின்றன. அந்த வகையில், டிவிஎஸ் நிறுவனத்தின் சிறப்பான பைக்குகளில் ஒன்றான அப்பாச்சி RTR 160 (TVS Apache RTR 160) மாடலை சுலபமான முறையில் வாங்கும் விவரங்களை இங்கே காணலாம்.

விலை மற்றும் இஎம்ஐ விவரங்கள்

டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 பேஸ் மாடலின் எக்ஸ் ஷோரூம் விலை சுமார் ரூ.1.13 லட்சமாக உள்ளது. ஆர்டிஓ மற்றும் இன்சூரன்ஸ் உள்ளிட்ட கட்டணங்களைச் சேர்த்தால் இதன் ஆன் ரோடு விலை ₹1.32 முதல் ₹1.35 லட்சம் வரை வரும். இந்த பைக்கை வெறும் ₹9,999 முன்பணம் செலுத்தி வாங்க முடியும். மீதமுள்ள தொகையை வங்கிக் கடனாகப் பெறலாம்.

என்ன வங்கிக்கு என்ன கடன்?

3 ஆண்டு கால கடனுக்கு, 9.5% முதல் 10% வரை வட்டி விகிதம் கணக்கிடப்பட்டால், உங்களின் மாதாந்திர இஎம்ஐ சுமார் ₹4,000 முதல் ₹4,300 வரை வரும். அதாவது, தினமும் ₹130 முதல் ₹140 வரை சேமித்தாலே இந்த பைக்கை வாங்கிவிடலாம். எனினும், உங்களின் ஊர் மற்றும் சிபில் ஸ்கோரைப் பொறுத்து ஆன் ரோடு விலை மற்றும் இஎம்ஐ மாறும்.

இன்ஜின், வடிவமைப்பு

சிறப்பான தோற்றத்தைக் கொண்ட இந்த பைக்கில், 159.7 சிசி சிங்கிள்-சிலிண்டர், ஏர் கூல்டு, ஃபியூயல் இன்ஜெக்டட் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 16.04 PS பவரையும், 13.85 Nm டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வசதி கொண்ட இதில் ஸ்போர்ட், அர்பன் மற்றும் ரெயின் என மூன்று ரைடிங் மோடுகள் உள்ளன. இவை நகர டிராஃபிக் மற்றும் மழை நேரங்களில் பைக்கை சிறப்பாக கட்டுப்படுத்த உதவுகின்றன.

தொழில்நுட்பம், பாதுகாப்பம்சங்கள்

இதில் முழுமையான டிஜிட்டல் எல்சிடி இன்ஸ்ட்ருமென்ட் கன்சோல் உள்ளது. டாப் வேரியண்ட்டை தேர்வு செய்தால், ஸ்மார்ட்போனை பைக்கோடு இணைக்கும் SmartXonnect ப்ளூடூத் வசதி கிடைக்கும். இதன் மூலம் நேவிகேஷன், கால்/ எஸ்எம்எஸ் அலர்ட் மற்றும் ரேஸ் டெலிமெட்ரி ஆகியவற்றை பெறலாம். இரவு நேரப் பயணத்திற்கு எல்இடி ஹெட்லைட் மற்றும் டெயில்லைட் உள்ளன. பாதுகாப்பிற்காக இரு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குடன், சிங்கிள் சேனல் ஏபிஎஸ் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

மைலேஜ் எப்படி?

160 சிசி பைக்காக இருந்தாலும், இது லிட்டருக்கு 45 முதல் 50 கிலோமீட்டர் வரை சிறப்பான மைலேஜ் தருவதாக நிறுவனம் மற்றும் வாடிக்கையாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 12 லிட்டர் பெட்ரோல் டேங்க் வசதி உள்ளதால் நீண்ட தூர பயணங்களுக்கும் இது ஏற்றது. தினசரி அலுவலகப் பயன்பாடு மற்றும் வார இறுதிப் பயணங்களுக்கு பட்ஜெட்டிற்குள் பைக் வாங்க நினைப்போருக்கு இந்த ரூ.9,999 முன்பணத் திட்டம் ஒரு சிறந்த தேர்வாக அமையும்.

Abp News14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
வெறும் ரூ.10 ஆயிரம் போதும்... தினசரி ரூ.140- TVS Apache RTR 160 பைக்கை ஓட்டிட்டு போங்க! மைலேஜ், விலை விவரம்
PulseNews சுருக்கம்

இந்தியாவில் இளைஞர்கள் மத்தியில் ஸ்போர்ட்ஸ் பைக்குகளுக்கு மிகுந்த வரவேற்பு உள்ளதால், டிவிஎஸ் நிறுவனம் தனது புகழ்பெற்ற அப்பாச்சி ஆர்.டி.ஆர் 160 (TVS Apache RTR 160) மாடலை வாடிக்கையாளர்கள் எளிதில் வாங்கும் வகையிலான திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த பைக்கை வெறும் 10,000 ரூபாய் முன்பணம் செலுத்தி நீங்கள் சொந்தமாக்கிக் கொள்ளலாம். மேலும், இதற்கு தினசரி 140 ரூபாய் மட்டுமே தவணையாகச் செலுத்தும் வசதியும் வழங்கப்படுகிறது.

மூலம்: Abp NewsAbp News-இல் முழு செய்தியைப் படிக்க →
#sports